தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கனமழை நீடித்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும்படி தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவுறுத்தியது. இந்நிலையில், ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.