படம் பிடிக்கலனா என்னை செருப்பால அடிங்க

80பார்த்தது
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த படம் ‘ஹாட்ஸ்பாட்’. இந்த படத்தின் டிரைலரைப் பார்த்த பலரும் இயக்குநரை கழுவி ஊத்தி வந்தனர். தொடர்ந்து, இந்த படம் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையிலும் படத்திற்கு கூட்டம் வரவில்லை. இதனால், வேதனையடைந்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “இந்த படம் நன்றாக இருக்கும்; ஒருமுறை வந்து பாருங்கள். அப்படி உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி