அதிக வாக்கு பெற்றுத்தருவோர்க்கு கார் பரிசு

578பார்த்தது
அதிக வாக்கு பெற்றுத்தருவோர்க்கு கார் பரிசு
திருச்சி மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தரும் அதிமுக நகர செயலருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுக வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்க சங்கிலி வழங்கப்படும் என்று தெரிவித்த விஜயபாஸ்கர், பாஜகவோடு பயணித்தபோது கூட அதிமுகவின் தனித்தன்மையை விட்டுக் கொடுத்தது இல்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி