கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வரலாறு

77பார்த்தது
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வரலாறு
கோயம்பேடு பேருந்து நிலையம் 37 ஏக்கர் பரப்பளவில் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. தினமும் 2 ஆயிரம் பேருந்துகளை கையாளும் திறன் கொண்டது. 1996 - 2001 திமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். 2002 நவம்பர் 18-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இதனால் இருவரின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டிருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி