மத்திய அரசின் வரி பகிர்வு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் உள்ளது

69பார்த்தது
மத்திய அரசின் வரி பகிர்வு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் உள்ளது
நிதி ஆணையக் குழுவினரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று (நவ. 18) சென்னையில் நடந்தது. இதில் பேசிய முதல்வர், "மத்திய அரசின் வரிப்பகிர்வில் 33.16% மட்டுமே மாநிலத்துக்கு வழங்குகிறது, வரி பகிர்வு குறைவால் மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தற்போதைய வரி பகிர்வு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசு வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்” என்று கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி