100% வெற்றியை பெற்ற சில பிராந்திய கட்சிகள்

54பார்த்தது
100% வெற்றியை பெற்ற சில பிராந்திய கட்சிகள்
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பல விசித்திரங்கள் நிறைந்ததாக உள்ளது. பொதுத்தேர்தலில் களமிறங்கிய இரு பிராந்தியக் கட்சிகள் 100% வெற்றியை ஈட்டியுள்ளன. ஆந்திர மாநிலத்தில் 21 சட்டமன்றம் மற்றும் 2 எம்பி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அனைத்திலும் வெற்றி பெற்றது. அதே போல் பீகாரில் ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தலைமை வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 எம்பி இடங்களையும் அந்த கட்சி கைப்பற்றியது. அதே போல் தமிழகத்திலும் திமுக தலைமையிலான கூட்டணியில் அனைத்து கட்சிகளும் 100% வெற்றியை பெற்றுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி