ஏழை நாடுகளில் விற்கும் நெஸ்ட்லேவில் அதிக சர்க்கரை அளவு

82பார்த்தது
ஏழை நாடுகளில் விற்கும் நெஸ்ட்லேவில் அதிக சர்க்கரை அளவு
இந்தியாவில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நடத்திய விசாரணையின் அடிப்படையில், 'போர்ன்விட்டா போன்ற பானங்கள் 'ஹெல்த் டிரிங்க்ஸ் அல்ல' என்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில், குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் மிகப்பிரபலமான நெஸ்ட்லேவும், அடுத்த சர்ச்சையைச் சந்தித்துள்ளது. ஏழை நாடுகளில் விற்பனையாகும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில்தான் அதிக சர்க்கையை சேர்க்கப்படுகிறது. பிற நாடுகளில் குறைந்த அளவே காணப்படுகிறது. இந்த விஷயத்தில் நெஸ்ட்லே இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறிக்கை வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்தி