ஞானசேகரன் மீதான குண்டாஸ் - உயர்நீதிமன்றம் உத்தரவு

75பார்த்தது
ஞானசேகரன் மீதான குண்டாஸ் - உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் குண்டாஸ் வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகன் குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து தாய் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நோக்கில் பழைய வழக்கை காவல்துறை காரணம் காட்டியுள்ளதாக அவரது தாய் தெரிவித்துள்ளார். இவர் பள்ளிக்கரணை பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி