187 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

85பார்த்தது
187 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்
மகாராஷ்டிராவிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த 19 பேரிடம் இருந்து 187 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல். இவர்களைப் பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்கள் சுரேஷ், தாமோதரன், ஜான்சன் ஆகிய மூவருக்கும் போலீஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ரயில் நிலையத்திலிருந்து பாடி செல்ல ஆட்டோவில் பயணித்தபோது, சாராய வாடை வந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் நிலையம் சென்றுள்ளனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி