கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த 35 வயதான பெண்ணுக்கு தனது மகனின் நண்பரான 14 வயது சிறுவனுடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனுடன் அவர் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரில் இருவரையும் போலீசார் தேடிய நிலையில் எர்ணாகுளத்தில் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.