இதய துடிப்பை நிறுத்தும் தவளை!

2615பார்த்தது
இதய துடிப்பை நிறுத்தும் தவளை!
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் தன்னைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப தன் உடலை மாற்றிக் கொள்கிறது. ஆனால் வட அமெரிக்கா, அலாஸ்கா காடுகளில் வாழ்ந்து வரும் "மரத் தவளை"யின் செயல் தெரிந்தால் வியக்கத்தான் வேண்டும். குளிர்காலத்தில் 32 டிகிரி பாரன்ஹீட் குளிரில் இருந்து தப்பிக்க, அவை 'இரத்த ஓட்டம், சுவாசம் மற்றும் இதயத் துடிப்பை நிறுத்துகின்றன'. குளிர்காலத்தின் முடிவில், அவர்களின் உடலின் அனைத்து உறுப்புகளும் மீண்டும் சாதாரணமாக வேலை செய்கின்றன.

தொடர்புடைய செய்தி