பிக் பாஸ் அடுத்த தொகுப்பாளர் இவர்தான்!

83பார்த்தது
பிக் பாஸ் அடுத்த தொகுப்பாளர் இவர்தான்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை யாரும் எதிர்பார்க்காத வகையில், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாகவும் அதற்கு அக்ரிமெண்டில் கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தால், இந்த ஷோவை அவர் தொகுத்து வழங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி