1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட அணைகளின் விவரம் பின்வருமாறு: குண்டேரிப் பள்ளம், வறட்டுப்பள்ளம், பாலாறு, வரதமா நதி, பரப்பலாறு, பொன்னியாறு, மருதாநதி, கடானா, ராமாநதி, கருப்பாநதி, சித்தாறு, மேல் நீராறு , கீழ் நீராறு, பெருவாரிப்பள்ளம், மிருகண்டா நதி, செண்பகத்தோப்பு, மாம்பழத்துறையாறு, பொய்கை, அடவிநயினார், சாஸ்தா கோவில் உட்பட 41 அணைகள் கட்டப்பட்டுள்ளன.