பாயும் புலியாக மாறிய தோனி - வைரலாகும் கேட்ச்(வீடியோ)

529பார்த்தது
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றைய(மார்ச்26) போட்டியில் டேரில் மிட்செல் வீசிய பந்தில் விஜய் ஷங்கர் அடித்த பந்தினை கீப்பர் எம்.எஸ்.தோனி பாய்ந்து பிடித்து அவுட்டாக்கினார். இந்த கேட்ச் புலி பாய்ந்தது போல் இருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். இந்த கேட்ச்சுக்காக தோனி 2.27 மீ. தூரம் ஸ்ட்ரெட்ச் செய்துள்ளார். இந்தப் படத்தினை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "பழைய தோனி" எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி