ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிய என்ன காரணம்?

26501பார்த்தது
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிய என்ன காரணம்?
இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்பது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஜி.வி. பிரகாஷ் சில நடிகைகளுடன் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. இது தம்பதிக்குள் சண்டையாக மாறிய நிலையில் பல கட்ட யோசனைகளுக்கு பிறகு விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி