ஹிந்தியில் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ் குமார்

69பார்த்தது
ஹிந்தியில் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ் குமார்
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, இத்தகவல் உண்மைதான் என்றும் ஹிந்தியில் தயாராகும் இப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாகவும், லியோ படத்தில் விஜய்யின் நண்பனாகவும்
அனுராக் காஷ்யப் நடித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி