IPL 2025 சீசன் 18ன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய (மார்ச்.25) போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றனர். 7:30க்கு தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது. இந்த சீசனில் இரண்டு அணிகளும் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.