பல் வலிக்கு தீர்வு தரும் கொய்யா இலை

52பார்த்தது
பல் வலிக்கு தீர்வு தரும் கொய்யா இலை
கொய்யா இலைகளில் உள்ள துவர்ப்பு தன்மை காரணமாக பல் வலிகளுக்கு சிறந்த தீர்வு தருகிறது. கொய்யா இலைகளை வெறுமனே மென்று உண்ணலாம் அல்லது இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வரலாம். இவ்வாறு செய்து வருவதால் ஈறுகள் பலப்படுகிறது. ஈறுகளில் இரத்த கசிவு தடுக்கப்படுகிறது. பல் ஆரோக்கியம் மேம்படுகிறது. கொய்யா இலைகளை நன்கு வெயிலில் காய வைத்து பொடி செய்து பற்பொடி போலவும் பயன்படுத்தி வரலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி