சென்னை காந்தி மண்டபத்தில் ஆளுநர் தூய்மை பணி

84பார்த்தது
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தூய்மை பணியில் ஈடுபட்டார். நாளை (அக்., 02) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (அக்., 01) காலை 7 மணி முதல் ஆளுநர் தலைமையில் தூய்மை பணி நடந்து வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, "தூய்மையே சேவை" என்ற வெகுஜன தூய்மை இயக்கத்தை ஆளுநர் மாளிகை கடைபிடித்து வருகிறது.

நன்றி: IBC24 News

தொடர்புடைய செய்தி