மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசின் திட்டம்

50பார்த்தது
மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசின் திட்டம்
ஜூலை 23 தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ்மான பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 10 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.6,800 கோடியிலிருந்து ரூ.7,300 கோடியாக நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கவரேஜ் வழங்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களை https://nha.gov.in/PM-JAY இணையதளத்தில் காணலாம்.

தொடர்புடைய செய்தி