புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: காரணம் என்ன?

67பார்த்தது
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: காரணம் என்ன?
தங்கம் விலை இன்று (செப்.21) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.55,680-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,960-க்கு விற்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி