ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு

75பார்த்தது
ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யும் போது போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சித்த ஞானசேகரனின் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி