தாய் திட்டியதால் ஆற்றில் குதித்த சிறுமி (வீடியோ)

20699பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தாய் கண்டித்ததை அடுத்து சிறுமி ஒருவர் திடீரென பாலத்தில் இருந்து கோமதி ஆற்றில் குதித்துள்ளார். சிறுமி ஆற்றில் குதிப்பதைக் கண்டு அருகில் இருந்த மீனவர்கள் படகில் விரைந்து வந்து உயிருக்குப் போராடிய சிறுமியைக் காப்பாற்றினர். மீனவர்கள் சிறுமியை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி