ஆண்களின் பாலியல் சக்தியை அதிகரிக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது. இஞ்சியை தினமும் உட்கொள்வதன் மூலம், முன்கூட்டியே விந்துதள்ளுதல் போன்ற பாலியல் பிரச்சனைகளை குறைக்கும். மேலும், இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இஞ்சி சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவு பிரச்சனையையும் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இஞ்சி சாப்பிடுவதன்மூலம் ஆண்களின் கருவுறுதல் பிரச்சனையை சரி செய்யும்.