தமிழ் சினிமா ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட ’ஜிப்லி’

72பார்த்தது
தமிழ் சினிமா ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட ’ஜிப்லி’
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ, உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ சாப்ட்வேரில் ஒன்று. பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சாட்ஜிபிடி 'Ghibli' (ஜிப்லி) என்ற புதிய போட்டோ பில்டர் அம்சத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியது. இதில் பயனர்கள் புகுந்து விளையாடும் நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் ஆதர்ஷ நாயகர்களை ஜிப்லியில் விதவிதமாக உருவாக்குகின்றனர்.

தொடர்புடைய செய்தி