‘தளபதி 69’ படத்தில் இணைந்தார் கௌதம் மேனன்

60பார்த்தது
‘தளபதி 69’ படத்தில் இணைந்தார் கௌதம் மேனன்
நடிகர் விஜய்யின் 'தளபதி 69' படத்தில் இயக்குநரும், நடிகருமான கௌதம் மேனன் இணைந்துள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜுவை தொடர்ந்து கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் உடன் கௌதம் மேனன் ஏற்கனவே 'லியோ' படத்தில் நடித்திருந்தார். இது விஜய்யின் கடைசி படம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி