திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

75பார்த்தது
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை (ஆகஸ்ட் 19) பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று (ஆகஸ்ட் 18) 130 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை மாதவரத்திலிருந்து 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். பல்வேறு இடங்களிலிருந்து நாளை 265 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி