காங்கிரசில் இருந்து முன்னாள் முதல்வர் ராஜினாமா

72பார்த்தது
காங்கிரசில் இருந்து முன்னாள் முதல்வர் ராஜினாமா
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த மூத்த தலைவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அதே போல், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி