இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவர் அவதார் சைனி காலமானார்

60பார்த்தது
இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவர் அவதார் சைனி காலமானார்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவரான அவதார் சைனி (68) இன்று காலை காலமானார். நவி மும்பை டவுன்ஷிப்பில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த அவர் மீது கால் டாக்சி மோதியதில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று மாலை அவரது உடலை நல்லடக்கம் செய்ய உள்ளனர். அவரின் மறைவுக்கு இந்திய தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி