சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

53பார்த்தது
சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் உயர் நீதிமன்றங்களின் இடைக்கால தடை 6 மாதத்தில் தானாக நீங்கும் என்பது ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றங்களுக்கு உட்பட்ட மற்ற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஒவ்வொரு வழக்குகளும் வெவ்வேறு தனித்தன்மை கொண்டது. இதில் வழக்குகளுக்கான முன்னுரிமையை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை நிர்ணயம் செய்வது என்பது தான் சரியானதாக இருக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.