மற்ற வழக்குகளிலும் ஜாபர் சாதிக்கை விசாரிக்க திட்டம்

65பார்த்தது
மற்ற வழக்குகளிலும் ஜாபர் சாதிக்கை விசாரிக்க திட்டம்
போதைப்பொருள் வழக்கில் திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் ஆஜராக சம்மன் வழங்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகாததால் அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் போதைப் பொருள் தொடர்புடைய மற்ற வழக்குகளிலும் ஜாபர் சாதிக்கை விசாரிக்க திட்டம் உள்ளது. இது குறித்து விசாரிக்க என் சி பி அதிகாரிகள் விரைவில் தமிழகம் செல்ல உள்ளனர் என்று போதைப்பொருள் தடுப்பு துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி