புலி பல்லில் சிக்கிய எலும்பை நீக்கிய வன ஊழியர்கள்

71பார்த்தது
புலியின் பற்களுக்கிடையில் மாட்டிக்கொண்ட இறைச்சியை சுத்தியல் கொண்டு அடித்து வெளியில் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புலி ஒன்றின் வாயில் இறைச்சி சிக்கி வாயை மூட முடியாமல் தவித்து வந்துள்ளது. இதைக் கண்ட வனத்துறை ஊழியர்கள் புலிக்கு மயக்க மருந்து செலுத்தி அதை பிடித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த கால்நடை மருத்துவர் பல்லுக்கு இடையில் சிக்கி இருந்த இறைச்சியை சுத்தியல் கொண்டு அடித்து வெளியில் எடுத்துள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி