குளிர்காலத்தில் குழந்தை நலனுக்கு..

1678பார்த்தது
குளிர்காலத்தில் குழந்தை நலனுக்கு..
குளிர்காலத்தில் குழந்தைகளின் வறண்ட சருமத்தைத் தவிர்க்க, எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். இந்த எண்ணெய் மசாஜ்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை அதிகரித்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குழந்தை மசாஜ் செய்ய உயர்தர இயற்கை எண்ணெய்களை மட்டும் தேர்வு செய்யவும். குழந்தைகளுக்கு பாதாம், ஆலிவ், அஸ்வகந்தா கலந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.