வாய்வு தொல்லை, மாரடைப்பு.! எப்படி வேறுபடுத்துவது?

54பார்த்தது
வாய்வு தொல்லை, மாரடைப்பு.! எப்படி வேறுபடுத்துவது?
மாரடைப்பானது குறிப்பிட்ட இடத்தில் வலி ஏற்பட்டு சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவும். உதாரணமாக தோள்பட்டை, கை, முதுகு, தண்டுவடம், கழுத்து, பற்கள், வாயின் தாடை பகுதிக்கு வலி பரவும். ஒரே பகுதியில் மட்டும் தீவிரமான வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும். ஆனால் வாய்வு தொல்லை அப்படியல்ல. அது குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே குத்துவது போன்ற உணர்வும், இழுப்பது போன்ற உணர்வும் ஏற்படும். மூச்சு திணறலோ தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.

தொடர்புடைய செய்தி