மீனை விட மீன் முட்டைதான் சிறந்தது

549பார்த்தது
மீனை விட மீன் முட்டைதான் சிறந்தது
மீனில் உள்ள சத்துக்களைவிட, மீன் முட்டையில்தான் நிறைய சத்துக்கள் இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். கால்சியம் மற்றும் வைட்டமின் C, E, A நிறைந்த மீன் முட்டைகள், பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கிறது. மேலும், ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு மீனின் முட்டை அருமருந்தாகும்.

தொடர்புடைய செய்தி