தமிழ் சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி

58பார்த்தது
தமிழ் சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி
தமிழில் அறிவியல் சாதனைகளும் சவால்களும் என்ற நிகழ்ச்சி இன்று (மே 25) சென்னை தரமணியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் இ.கி.லெனின் தமிழ்க்கோவன், திரைப்பட இயக்குநர் ஆர்.ரவிக்குமார், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். ராமானுஜம், பேராசிரியர் த.வி.வெங்கடேஷ்வரன், திரைப்பட இயக்குநர் தீபக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சினிமாவில் வியாபித்து இருக்கும் அறிவியல் குறித்து பேச உள்ளனர்.

தொடர்புடைய செய்தி