நவராத்திரி முதல் நாள்.! எப்படி வழிபாடு செய்ய வேண்டும்.?

52பார்த்தது
நவராத்திரி முதல் நாள்.! எப்படி வழிபாடு செய்ய வேண்டும்.?
நவராத்திரியின் முதல் நாள் அம்பிகை ஷைலபுத்ரியாக காட்சி தருகிறார். ரிஷப வாகனத்தில் ஒரு கையில் திரிசூலமும், மற்றொரு கரத்தில் தாமரையும் ஏந்தி அம்பிகை அருள்கிறார். இன்று வீட்டில் அரிசி மாவினால் மாக்கோலமிட்டு மல்லிகை அல்லது மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து, வெண்பொங்கல், சுண்டல் ஆகியவை படைத்து வழிபட வேண்டும். மேலும் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். அம்பிகையை 2 வயது குழந்தையாக பாவித்து வழிபட வேண்டும்.

தொடர்புடைய செய்தி