டெல்லி உணவகத்தில் தீ விபத்து (வீடியோ)

81பார்த்தது
தலைநகர் டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். மின் வயர்களில் தீ மளமளவென எரிந்து உணவகம் வரை பரவியது. தற்போது 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி