EMI கட்டாததால் ஸ்கூட்டரை உடைத்த நிதி நிறுவன ஊழியர்கள்

1094பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கணவர் ஒருவர் தனது மனைவியின் ஸ்கூட்டர் மீது தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். அதற்கான மாத தவணையை சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர், வீட்டில் இருந்த ஸ்கூட்டரின் லாக்கரை உடைத்து, எடுத்துச் சென்றுள்ளனர். இதனை, பாதிக்கப்பட்டவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி