ஜூன் மாதம் வெளியாகவுள்ள படங்கள்

54பார்த்தது
ஜூன் மாதம் வெளியாகவுள்ள படங்கள்
இயக்குனர் விஜய் ஸ்ரீ நடிகர் மைக் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஹரா". இப்படம் ஜூன் 7ந் தேதி திரைக்கு வர உள்ளது. எஸ்.பி.சுப்புராமன் இயக்கத்தில் வித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் "அஞ்சாமை". இப்படம் ஜூன் 7-ந் தேதி வெளியாக உள்ளது. குகன் சீனியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் "வெப்பன்" இப்படம் ஜூன் 7-ந் தேதி வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் "மகாராஜா" என்ற படம் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898AD ஜூன் 27-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் "மழை பிடிக்காத மனிதன்" படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி