இந்த வாரத்தில் திரைக்கு வரும் படங்கள்!

584பார்த்தது
இந்த வாரத்தில் திரைக்கு வரும் படங்கள்!
2023-ன் கடைசி கட்டத்தில் நாம் இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் பல புதிய படங்கள் வெளியாக உள்ளனர். அவற்றில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள டன்கி, மோகன்லாலின் நேரு, ஹாலிவுட் திரைப்படமான அக்வாமேன் இரண்டாம் பாகம் ஆகிய 3 படங்கள் நாளை வெளியாகின்றன. மேலும் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் பாகம் ஒன்று, அசோக் செல்வனின் சபாநாயகன், ரேகாவின் மிரியம்மா, வித்தார்த்தின் ஆயிரம் பொற்காசுகள், ஜிகிரி தோஸ்த், அரணம் ஆகிய 6 படங்கள் நாளை மறுநாளும் வெளியாகிறது.