ஆன்லைனில் சண்டை - நேரில் கொலை முயற்சி!

57பார்த்தது
ஆன்லைனில் சண்டை - நேரில் கொலை முயற்சி!
அமெரிக்கவில் ஆன்லைன் கேம் விளையாடும்போது சக கேமருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 1,000 மைல்கள் கடந்து சென்று அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ய முயற்சித்த எட்வர்ட் காங் (20) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைனில் பழகிய நண்பனை நேரில் சந்திப்பதற்காக நியூ ஜெர்ஸியில் இருந்து ஃப்ளோரிடாவிற்கு செல்வதாக காங் தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். தாக்கப்பட்ட நபர் ஆன்லைனில் மிகவும் மோசமான நபராக இருந்ததாக போலீசாரிடம் காங் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி