ஃபெஞ்சல் புயல்: இருள் சூழ்ந்த மாமல்லபுரம்

60பார்த்தது
ஃபெஞ்சல் புயல்: இருள் சூழ்ந்த மாமல்லபுரம்
ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், சென்னை மற்றும் புதுச்சேரியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று மாலை புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாமல்லபுரம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றமாக இருப்பதால் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி