உயிரைப் பறிக்கும் கல்லீரல் அழற்சி!

56பார்த்தது
உயிரைப் பறிக்கும் கல்லீரல் அழற்சி!
உலகளவில் 32 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்டுதோறும் 13 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள். இந்தியாவில் மட்டும் இதன் பாதிப்பு 40 லட்சத்தை தாண்டி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களில் ஆண்டுதோறும் 70,000 பேருக்கும் மேல் இறந்து போகிறார்கள். இந்த பாதிப்புக்குக் காரணமாக இருப்பது `ஹெபடைட்டிஸ்’ எனப்படும் கொடிய வைரஸ் ஆகும்.

தொடர்புடைய செய்தி