கோவை வந்தடைந்த விவசாயி அஸ்தி

56பார்த்தது
கோவை வந்தடைந்த விவசாயி அஸ்தி
டெல்லியில் போராட்டம் நடத்திய பஞ்சாப் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயி சுக்கிரன் சிங்-ன் அஸ்தி கோவை கொண்டு வரப்பட்டது. அஸ்தியை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்று விவசாயிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 6 மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு எடுத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது கோவை வந்தடைந்துள்ளது.