தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள் (வீடியோ)

52பார்த்தது
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'தேவாரா' இன்று வெளியானது. தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் தேவாரா படம் ஓடிக்கொண்டிருந்தபோது தொழிற்நுட்ப கோளாறு காரணாமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் கொந்தளித்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் தியேட்டரை அடித்து நொறுக்கினர். தியேட்டரில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

நன்றி: CiniGlitz

தொடர்புடைய செய்தி