காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை

78பார்த்தது
காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கிறார். ஜான்வியும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது. ஆனால் அதனை அவர் உறுதிப்படுத்தாமல் இருந்தார். இந்நிலையில் மைதான் பட விழாவை பங்கேற்க வந்த அவர் அணிந்திருந்த செயினில் ஷிகரின் பெயர் அடங்கிய டாலர் இருந்தது. ஷிகர் பஹாரியாவை ஷிகு என செல்லமாக அழைக்கிறார் ஜான்வி. தன் செயின் டாலரிலும் ஷிகு என்று தான் வைத்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி