ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கும் பசு.. இபிஎஸ்

85பார்த்தது
நான் அமெரிக்காவிற்கு சென்றபோது அங்கு உள்ள பஃபெல்லோ (buffalo) பால் பண்ணைக்கு போயிருந்தேன். அங்கு ஒரே நாளில் ஒன்னேகால் லட்சம் லிட்டர் பால் கறக்கிறார்கள். ஒரு கறவை மாடு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கரைக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும், அதே போன்று நம்முடைய விவசாயிகளுக்கு உதவும் வகையில் சேலம் மாவட்டத்தி ரூ.1000 கோடி செலவு ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கால்நடை பூங்காவை ஏற்படுத்தினேன். ஆனால் அதனை திமுக அரசு தற்போதுவரை திறக்காமல் வைத்துள்ளது என கூறியுள்ளார். அந்த பூங்காவில் பஃபெல்லோவையும் நமது மாடுகளையும் இணைத்து கலப்பின பசுவை உருவாக்க திட்டமிட்டேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி