எல்லை பாதுகாப்புப் படையில் வேலை.. இது இருந்தா போதும்

12343பார்த்தது
எல்லை பாதுகாப்புப் படையில் வேலை.. இது இருந்தா போதும்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

நிறுவனம்: BSF
பணிகள்: கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: 38
கல்வித் தகுதி: 10 வது தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
சம்பளம்: ரூ. 21,700 - 69,100 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2024
விண்ணப்பிக்கும் முறை: https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி