பிரபல நடிகர் அஜித் விஜயன் காலமானார்

67பார்த்தது
பிரபல நடிகர் அஜித் விஜயன் காலமானார்
மலையாள நடிகர் அஜித் விஜயன் (57) உடல் நலக்குறைவால் காலமானார். பெங்களூரு டேஸ், ஒரு இண்டியன் பிரனாயகதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் தனது தனித்துவமான நடிப்புக்கு பெயர் பெற்றவராக விளங்கினார். மறைந்த அஜித் விஜயனுக்கு திருமணமாகி தன்யா என்ற மனைவியும், காயத்ரி மற்றும் கவுரி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி